10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு BECIL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

0
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு BECIL நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு BECIL நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு BECIL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Asstt. Grade – I, MTS ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 70 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விருப்பமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Asstt. Grade – I, MTS
பணியிடங்கள் 70
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.09.2022
விண்ணப்பிக்கும் முறை E-Mail
BECIL பணியிடங்கள்:

BECIL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Asstt. Grade – I – 16 பணியிடங்கள்
  • MTS – 54 பணியிடங்கள்

BECIL கல்வி விவரம்:
  • Asstt. Grade – I பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • MTS பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க விரையுங்கள்!

Asstt. Grade – I பணிக்கான தகுதி:

Asstt. Grade – I விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஒரு நிமிடத்தில் 30 வார்த்தைகளை ஆங்கிலத்திலும், 25 வார்த்தைகளை இந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

BECIL வயது விவரம்:
  • Asstt. Grade – I பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 27 வயது எனவும்,
  • MTS பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

BECIL சம்பள விவரம்:

இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BECIL தேர்வு செய்யும் முறை:

இந்த BECIL நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் Online Interview (Video Conferencing) முலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (28.09.2022) அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification & Application PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!