BECIL நிறுவனத்தில் 44 காலியிடங்கள் – ரூ.2,00,000/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!  

0
BECIL நிறுவனத்தில் 44 காலியிடங்கள் - ரூ.2,00,000/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!  

BECIL என்னும் Broadcast Engineering Consultants India Limited ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Head, Senior Consultant, System Analyst, Clinical Informatic Specialist போன்ற பல்வேறு பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 44 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Head, Senior Consultant, System Analyst, Clinical Informatic Specialist, Desktop Support Engineer, Asset cum Vender Coordinator, IT Helpdesk Coordinator, Programmer, Database Admin, Data Analyst, Web Designer, CHR / MNA, Patient Care Managers, Patient Care Coordinator
பணியிடங்கள் 44
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online

BECIL காலிப்பணியிடங்கள்:

BECIL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Head – 01 பணியிடம்
  • Senior Consultant – 02 பணியிடங்கள்
  • System Analyst – 02 பணியிடங்கள்
  • Clinical Informatic Specialist – 02 பணியிடங்கள்
  • Desktop Support Engineer – 01 பணியிடம்
  • Asset cum Vender Coordinator – 01 பணியிடம்
  • IT Helpdesk Coordinator – 01 பணியிடம்
  • Programmer – 01 பணியிடம்
  • Database Admin – 01 பணியிடம்
  • Data Analyst – 01 பணியிடம்
  • Web Designer – 01 பணியிடம்
  • Computer Hardware Repair / Maintenance and Networking Assistant (CHR / MNA) – 01 பணியிடம்
  • Patient Care Managers – 07 பணியிடங்கள்
  • Patient Care Coordinator – 22 பணியிடங்கள்

BECIL கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் Bachelor’s Degree, Master Degree, BE, B.Tech, ME, M.Tech, MCA, BCA, M.Sc ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

BECIL வயது வரம்பு:

இந்த BECIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

BECIL ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.17,000/- முதல் ரூ.2,00,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

BECIL தேர்வு முறை:

இந்த BECIL நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Skill Test, Interview / Personal Interaction, Document Verification, Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 07.02.2024 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!