BECIL நிறுவனத்தில் 100+ காலியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள்!

0
BECIL நிறுவனத்தில் 100+ காலியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்!

Broadcast Engineering Consultants India Limited (BECIL) 14.03.2024 அன்று வெளியிட்ட அறிவிப்பில் Lab Technician, Medical Record Technician, Medical Social Service Officer Gr-II போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட கால நேரம் இன்னும் ஒரு நாளில் (27.03.2024) முடிவடைய உள்ளது. இதன் காரணமாக விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Lab Technician, Medical Record Technician, Medical Social Service Officer Gr-II, Technician, Junior Physiotherapist, Radiology Technician ஆகிய பணிகளுக்கென 106 பணியிடங்கள் BECIL நிறுவனத்தில் காலியாக உள்ளது.
  • இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு Diploma, B.Sc, MA, MSW ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பொதுமக்களுக்கு அலர்ட்.. இனி அடிக்கடி மின்தடைக்கு வாய்ப்பு – உஷார் பதிவு!

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இந்த BECIL நிறுவன பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பணியமர்த்தப்படும் பதவிக்கு ஏற்ப ரூ.22,020/- முதல் ரூ.35,400/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BECIL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த BECIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிகளுக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 27.03.2024 அன்றுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification & Application Form Link

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!