BECIL நிறுவனத்தில் ரூ.60,000 வரை சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு!

0
BECIL நிறுவனத்தில் ரூ.60,000 வரை சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு!
BECIL நிறுவனத்தில் ரூ.60,000 வரை சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு!
BECIL நிறுவனத்தில் ரூ.60,000 வரை சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் ஆனது Junior Resource Person பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 18 ஆகஸ்ட் 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Junior Resource Person
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

BECIL நிறுவன காலிப்பணியிடங்கள்:

Junior Resource Person பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Resource Person கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்திலிருந்து சுற்றுலா மேலாண்மையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்ப கட்டணம்:

UR/OBC/Ex-Serviceman/Women -ரூ.750

SC/ST/EWS/PH – ரூ.450

Junior Resource Person சம்பள விவரம்:

Junior Resource Person பதவிக்கு என ரூ.60,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

BECIL JRP விண்ணப்பிக்கும் முறை:

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் Junior Resource Person பதவிக்கு https://becilregistration.com/Home/ListofExam.aspx என்ற இணைய முகவரி 18 ஆகஸ்ட் 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!