BECIL ஆணையத்தில் ரூ.1,10,000/- ஊதியத்தில் வேலை – 100+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
BECIL ஆணையத்தில் ரூ.1,10,000- ஊதியத்தில் வேலை - 100+ காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
BECIL ஆணையத்தில் ரூ.1,10,000- ஊதியத்தில் வேலை - 100+ காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

BECIL ஆணையத்தில் ரூ.1,10,000/- ஊதியத்தில் வேலை – 100+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Professional Assistant – I , Peon cum Driver பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • General Manager (Project), Medical Record Technician, Medical Record Officer மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 115 காலிப்பணியிடுங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணியின் அடிப்படையில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, நர்சிங், டிப்ளோமா, Engineering, Graduation, Post Graduation தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • 18 வயது பூர்த்தியான 50 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

  • சம்பந்தப்பட்ட துறையில் 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டவர்களின் இன்னபங்கள் வரவேற்கப்படுகிறது.
  • பணியின் அடிப்படையில் ரூ.18,000/- முதல் ரூ.1,10,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

சென்னை Accenture ஐ.டி கம்பெனியில் Application Developer வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.10.2022, 31.10.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!