BECIL ஆணையத்தில் 100+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,10,000/-

0
BECIL ஆணையத்தில் 100+ காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.1,10,000/-
BECIL ஆணையத்தில் 100+ காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.1,10,000/-
BECIL ஆணையத்தில் 100+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,10,000/-

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது General Manager (Project), Medical Record Technician, Medical Record Officer, Coding Clerk, Lab Attendant G-II, Office Assistant, Lower Division Clerk, Warden (Hostel) உள்ளிட்ட பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 115 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL
பணியின் பெயர் General Manager (Project), Medical Record Technician, Medical Record Officer, Coding Clerk, Lab Attendant G-II, Office Assistant, Lower Division Clerk, Warden (Hostel) etc
பணியிடங்கள் 115
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.10.2022 (Other posts), 31.10.2022 (General Manager)
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி General Manager (Project), Medical Record Technician, Medical Record Officer, Coding Clerk, Lab Attendant G-II, Office Assistant, Lower Division Clerk, Warden (Hostel), Pharmacist G-II, Assistant Laundary Supervisor, Dark Room Assistant, Junior Medical Record Officer (Receptionist), Dietician, Manager/Supervisors/Gas Officers, Manifold Technician (Gas Steward), Medical Social Service Officer Gr.I, Psychiatric Social Worker, Social Worker, Laundry Manager, Radiographic Technician Gr.I, TB & Chest Diseases Health Assistant, Technical Officer / Technical Supervisor, Store Keeper cum Clerk, Junior Warden (House Keepers), Data Entry Operator, Office/Stores Attendant (Multi-Tasking), Technical Assistant/Technician, Stenographer, Cashier பணிக்கென மொத்தம் 115 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, நர்சிங், டிப்ளோமா, Engineering, Graduation, Post Graduation என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
BECIL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 50 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ரயில்வே நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் முன் அனுபவம்:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- முதல் ரூ.1,10,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!