ரயில்வே நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை!

0
ரயில்வே நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை!
ரயில்வே நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை!
ரயில்வே நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை!

Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL) எனப்படும் சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ACPM/Dy. CPM/PM/ Electrical பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பதவிகளுக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் ACPM/Dy. CPM/PM/ Electrical
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL ரயில்வே நிறுவன காலிப்பணியிடங்கள்:

ACPM/Dy. CPM/PM/ Electrical பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளன.

தகுதிகள்:

இந்த DFCCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Group A அல்லது பணிக்கு தொடர்பான ஒத்த பணிகளில் குறைந்தது 17 ஆண்டுகள் (அல்லது) PSU நிறுவனத்தில் Rs.1,00,000-2,60,000 (IDA) E7 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக (TNAU) வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே…!

சரக்கு காரிடார் பணிக்கான ஊதியம்:

DFCCIL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download

ACPM தேர்வு செயல்முறை:

இந்த DFCCIL நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!