ரூ.50,000/- சம்பளத்தில் BECIL நிறுவனத்தில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

1
ரூ.50,000/- சம்பளத்தில் BECIL நிறுவனத்தில் வேலை - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரூ.50,000/- சம்பளத்தில் BECIL நிறுவனத்தில் வேலை - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரூ.50,000/- சம்பளத்தில் BECIL நிறுவனத்தில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

BECIL நிறுவனம் ஆனது Engineer Adhoc, Sr. TA (civil, Driver, Data Entry operator மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Engineer Adhoc, Sr. TA (civil, Driver, Data Entry operator etc)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.03.2023, 24.03.2023, 27.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள்:

Engineer Adhoc, Sr. TA (civil, Driver, Data Entry operator மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

DEO கல்வி தகுதி:

10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / ITI / B.E/B.Tech./ MBA / Graduate / ICWA / B.Com / Engineering Graduate / Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BECIL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 65 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

DEO ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ. 18,499/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

BECIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

சென்னை Wipro நிறுவனத்தில் Domain Consultant காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் மற்றும் 19.03.2023, 24.03.2023 மற்றும் 27.03.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notificcation PDF 1

Download Notificcation PDF 2

Download Notificcation PDF 3

Download Notificcation PDF 4

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!