BECIL நிறுவனத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
BECIL நிறுவனத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
BECIL நிறுவனத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!

BECIL நிறுவனத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Data Entry Operator/Office Boy, Data Analyst/Social Media Analyst, Research Associate/Content Writer மற்றும் பல பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Data Entry Operator/Office Boy, Data Analyst/Social Media Analyst, Research Associate/Content Writer மற்றும் பல பணிக்கென மொத்தம் 160 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் Degree, B.Tech, PG Diploma, MBA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1 லட்சம் வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் 23.09.2022 & 29.09.2022 வரை நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ முகவரிக்கு நேரில் சென்று நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!