Data Entry Operator வேலைவாய்ப்பு 2021 – 8,10,12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
Data Entry Operator வேலைவாய்ப்பு 2021 - 8,10,12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Data Entry Operator வேலைவாய்ப்பு 2021 - 8,10,12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Data Entry Operator வேலைவாய்ப்பு 2021 – 8,10,12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் எனப்படும் BECIL நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் DEO, Assistant, Technician, Nurse & More பணிகளுக்கு 56 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
GIC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • 8/ 10/ 12/ Any Degree/ B.Sc (Nursing)/ ITI/ Diploma இவற்றில் பணிக்கேற்ப ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.15,492/- முதல் அதிகபட்சம் ரூ.37,500/- வரை ஊதியமாக வழங்கப்படும்
  • விண்ணப்பிப்போர் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • General விண்ணப்பதாரர்கள் ரூ.750/- மற்றும் SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் ரூ.450/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 29.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BECIL Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!