8,10,12 முடித்தவர்களுக்கான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு 2021

0
8,10,12 முடித்தவர்களுக்கான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு 2021
8,10,12 முடித்தவர்களுக்கான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு 2021

8,10,12 முடித்தவர்களுக்கான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் எனப்படும் BECIL நிறுவனத்தில் இருந்து அதன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. DEO, Assistant, Technician, Nurse மற்றும் பல பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BECIL
பணியின் பெயர் DEO, Assistant, Technician, Nurse & More
பணியிடங்கள் 56
கடைசி தேதி 29.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
BECIL வேலைவாய்ப்பு :

DEO, Assistant, Technician, Nurse உட்பட பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 56 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

TN Job “FB  Group” Join Now

BECIL கல்வித்தகுதி :
  • Personal Assistant – Any Degree தேர்ச்சியுடன் பணியில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Data Entry Operator – Any Degree தேர்ச்சியுடன், Diploma in Computer Application தேர்ச்சியும் பெற்று இருக்க வேண்டும். அவற்றுடன் பணியில் 1 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Operation Theater Nurse – B.Sc (Nursing) தேர்ச்சி மற்றும் 2 வருட பணி அனுபவம் அல்லது M.Sc (Nursing) தேர்ச்சி மற்றும் 1 வருட பணி அனுபவம் or Diploma (Nursing) தேர்ச்சி மற்றும் 4 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Staff Nurse – Any Degree தேர்ச்சியுடன் பணியில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Mid-Wife – B.Sc (Nursing) தேர்ச்சி மற்றும் 2 வருட பணி அனுபவம் அல்லது M.Sc (Nursing) தேர்ச்சி மற்றும் 1 வருட பணி அனுபவம் or Diploma (Nursing) தேர்ச்சி மற்றும் 4 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Panchkarma Technician – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், Diploma/Certificate in Panchkarma முடித்திருக்க வேண்டும்.
  • Panchkarma Attendant – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Certificate in Panchkarma பெற்றிருக்க வேண்டும்.
  • Lift Operator – ITI/Diploma தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • Laundry Supervisor – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
  • CSSD Attendant – Diploma/ITI தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Ward Attendant – 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணியில் 1 ஆண்டாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Workers – 12ம் வகுப்பு / ITI / Diploma தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Gas Manifold Technician – 12ம் வகுப்பு / ITI / Diploma (Mech) தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
BECIL ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.15,492/- முதல் அதிகபட்சம் ரூ.37,500/- வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BECIL விண்ணப்பக் கட்டணம் :
  1. General விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  2. SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 29.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

BECIL Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!