பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.47,000/-

0
பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.47,000/-
பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.47,000/-
பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.47,000/-

பாரதிதாசன் பல்கலைக்கழகம் (BDUΞ) தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Post-Doctoral Fellow பதவிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்த பின் இதன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharathidasan University (BDU)
பணியின் பெயர் Post-Doctoral Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BDU காலிப்பணியிடங்கள் :

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Post-Doctoral Fellow பதவிக்கு என்று தற்போது ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கியுள்ளது.

BDU கல்வித் தகுதிகள் :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Women’s Studies / Social Sciences பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

BDU வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம். மேலும் SC, ST வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் 5 ஆண்டுகள் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

BDU ஊதிய தொகை :

இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.47,000/- மாத ஊதிய தொகையாக பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

BDU தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Online Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் Online Interview ஆனது 15.02.2022 அன்று நடை பெறுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

BDU விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கீழே கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்கு முன்பதாக அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

BDU  Notification and Application PDF

BDU Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!