NIFTEM நிறுவனத்தில் ரூ.1.75 லட்ச ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்..!

0
NIFTEM நிறுவனத்தில் ரூ.1.75 லட்ச ஊதியத்தில் வேலை - உடனே விரையுங்கள்..!
NIFTEM நிறுவனத்தில் ரூ.1.75 லட்ச ஊதியத்தில் வேலை - உடனே விரையுங்கள்..!
NIFTEM நிறுவனத்தில் ரூ.1.75 லட்ச ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்..!

தேசிய உணவு தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Team Leader, Consultant (for preparation of course material, DPR etc. for the entire training), Consultant (Media) and others பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Food Technology Entrepreneurship and Management
பணியின் பெயர் Team Leader, Consultant (for preparation of course material, DPR etc. for the entire training), Consultant (Media) and others
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NIFTEM பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Team Leader, Consultant (for preparation of course material, DPR etc. for the entire training), Consultant (Media) and others பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NIFTEM கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBA அல்லது சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

NIFTEM வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 40 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்போட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIFTEM ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Team Leader – ரூ.1.75 லட்சம்
  • Consultant (for preparation of course material, DPR etc. for the entire training) – ரூ.1.10 லட்சம்
  • Consultant (Media) – ரூ.1.10 லட்சம்
  • Consultant (Machinery/process/product development/packaging etc.) at Capacity Building
  • Centre (CBC) Patna location – ரூ.1.10 லட்சம்
NIFTEM தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NIFTEM விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 11.02.2022 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!