தேசிய யோகா பயிலகத்தில் வேலைவாய்ப்பு 2022 – ரூ.47,000/- ஊதியம்..!

0
தேசிய யோகா பயிலகத்தில் வேலைவாய்ப்பு 2022 - ரூ.47,000/- ஊதியம்..!
தேசிய யோகா பயிலகத்தில் வேலைவாய்ப்பு 2022 - ரூ.47,000/- ஊதியம்..!
தேசிய யோகா பயிலகத்தில் வேலைவாய்ப்பு 2022 – ரூ.47,000/- ஊதியம்..!

மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் ஆனது சமீபத்தில் ஏற்பட்ட Research Associate, Senior Research Fellow, Junior Research Fellow ஆகிய பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் அப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

MDNIY வேலைவாய்ப்பு விவரங்கள்:

MDNIY பணியிடங்கள்:

சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Research Associate, Senior Research Fellow, Junior Research Fellow பணிகளுக்கென மொத்தம் 9 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

MDNIY கல்வி தகுதி:
  • Research Associate பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BNYS with MD Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Senior Research Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc in Yoga தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Junior Research Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc in Yoga தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
MDNIY வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பணியின் அடிப்படையில் 35 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

MDNIY ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

  • Research Associate- Rs.47,000/-
  • Senior Research Fellow – Rs.35,000/-
  • Junior Research Fellow – Rs.31,000/-
MDNIY தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MDNIY விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்ற பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளையுடன் இப்பணிக்கான இறுதி வாய்ப்பு முடிய உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் விரைந்து பயன்படுத்தி கொள்ளவும்.

Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!