BDL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 – 361 காலிப்பணியிடங்கள் || ரூ.39,000/- சம்பளம்!

0
BDL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024

BDL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 – 361 காலிப்பணியிடங்கள் || ரூ.39,000/- சம்பளம்!

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஆனது Project Engineers / Officers, Project Diploma Assistants / Assistants, Project Trade Assistants/ Office Assistants ஆகிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 361 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க 14.02.2024 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் BDL
பணியின் பெயர் Project Engineers / Officers, Project Diploma Assistants / Assistants, Project Trade Assistants/ Office Assistants
பணியிடங்கள் 361
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.02.2024
விண்ணப்பிக்கும் முறை Interview
BDL காலிப்பணியிடங்கள்:

Project Engineers / Officers, Project Diploma Assistants / Assistants, Project Trade Assistants/ Office Assistants ஆகிய பதவிகளுக்கு என மொத்தம் 361 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ICAI CA தேர்வு அறிவிப்பு 2024 – தேர்வு தேதி விவரங்களுடன்….!

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து BE/ B.Tech/ B.Sc Engg (4 years) / Integrated M.E. / M.Tech./MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

14.02.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும் .

சம்பள விவரம்:

1. Project Engineers / Officers – During 1st Year – 30,000/- 2nd Year (on extension only)- 33,000/- 3rd Year (on extension only)- 36,000/- 4th Year (on extension only)- 39,000/-

2. Project Diploma Assistants / Assistants – During 1st Year 25,000/- 2nd Year (on extension only) 26,500/- 3rd Year (on extension only) 28,000/- 4th Year (on extension only) 29,500/-

3. Project Trade Assistants/ Office Assistants – During 1st Year 23,000/- 2nd Year (on extension only) 24,500/- 3rd Year (on extension only) 26,000/- 4th Year (on extension only) 27,500/-

தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர் வாக்-இன்-இன்டர்வியூவில் கலந்து கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுவார். ஆன்லைன் பதிவு சீட்டு இல்லாமல், விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தகுதி பெற மாட்டார்கள். விண்ணப்பதாரர் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2024 Pdf

Apply Online

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!