மாசம் ரூ.2,60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !

1
மாசம் ரூ.2,60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !
மாசம் ரூ.2,60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !
மாசம் ரூ.2,60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !

பாரத் டைனமிக் லிமிடெட் (BDL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Junior Manager, Assistant Manager, General Manager போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Dynamic Limited (BDL)
பணியின் பெயர் Junior Manager, Assistant Manager, General Manager and Other
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
பாரத் டைனமிக் லிமிடெட் பணியிடங்கள் :

Bharat Dynamic Limited (BDL) நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • General Manager (HR) – 01
  • Deputy General Manager (Civil) – 01
  • Senior Manager (Civil) – 02
  • Senior Manager (Explosives) – 03
  • Manager (Explosives) – 01
  • Deputy Manager (Civil) – 01
  • Deputy Manager (Explosives) – 04
  • Assistant Manager (Civil) – 01
  • Assistant Manager (Explosives) – 03
  • Junior Manager (Russian / English Translation) – 01
BDL கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.

  • General Manager (HR) பணிக்கு Personnel Management / Social Science / Social Welfare பாடப்பிரிவில் Post Graduate Diploma அல்லது MBA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Deputy General Manager (Civil), Senior Manager (Civil), Deputy Manager (Civil), Assistant Manager (Civil) பணிகளுக்கு Civil பாடப்பிரிவில் B.E / B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    Exams Daily Mobile App Download
  • Senior Manager (Explosives), Manager (Explosives), Deputy Manager (Explosives), Assistant Manager (Explosives) பணிகளுக்கு Chemical / Mechanical / Electronics / Electrical பாடப்பிரிவில் B.E / B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Junior Manager (Russian / English Translation) பணிக்கு Russian மொழியில் Degree அல்லது MS அல்லது Diploma Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பாரத் டைனமிக் லிமிடெட் அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 18 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

BDL வயது விவரம்:
  • General Manager (HR) பணிக்கு அதிகபட்சம் 54 வயது என்றும்,
  • Deputy General Manager (Civil) பணிக்கு அதிகபட்சம் 50 வயது என்றும்,
  • Senior Manager (Civil) பணிக்கு அதிகபட்சம் 45 வயது என்றும்,
  • Senior Manager (Explosives) பணிக்கு அதிகபட்சம் 45 வயது என்றும்,
  • Manager (Explosives) பணிக்கு அதிகபட்சம் 40 வயது என்றும்,
  • Deputy Manager (Civil) பணிக்கு அதிகபட்சம் 35 வயது என்றும்,
  • Deputy Manager (Explosives) பணிக்கு அதிகபட்சம் 35 வயது என்றும்,
  • Assistant Manager (Civil) பணிக்கு அதிகபட்சம் 28 வயது என்றும்,
  • Assistant Manager (Explosives) பணிக்கு அதிகபட்சம் 28 வயது என்றும்,
  • Junior Manager (Russian / English Translation) பணிக்கு அதிகபட்சம் 28 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பாரத் டைனமிக் லிமிடெட் சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

BDL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் எழுத்து தேர்வு (Written Test) மற்றும் நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

பாரத் டைனமிக் லிமிடெட் விண்ணப்ப கட்டணம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • SC / ST / PwBD / Ex-Servicemen / Internal Employees போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
BDL விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

BDL இறுதி நாட்கள்:
  • Online Application இறுதி நாள் – 16.08.2022.
  • தபால் செய்ய இறுதி நாள் – 23.08.2022.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!