பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டில் ரூ.2,20,000/- சம்பளத்தில் வேலை – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

0
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Deputy General Manager, Senior Manager ஆகிய பணிகளுக்கென பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டில் (BDL) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,20,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL)
பணியின் பெயர் Deputy General Manager, Senior Manager
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் காலியிடங்கள்:

BDL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Deputy General Manager – 01 பணியிடம்

Senior Manager – 01 பணியிடம்

BDL பணிக்கான கல்வி:

அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree, Post Graduate Degree, MBA தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

BDL பணிக்கான அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்திய ராணுவத்தில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் பதவிகளில் 12 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

BDL பணிக்கான வயது:

இந்த BDL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 45 வயது முதல் 52 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

BDL மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் ரூ.70,000/- முதல் ரூ.2,20,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

BDL தேர்வு செய்யும் விதம்:

இந்த BDL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Absorpation / Re-Employed Pensioner விதிமுறைப்படி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BDL விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (30.04.2024) அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!