மத்திய அரசில் ரூ.2,90,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை..!

0
மத்திய அரசில் ரூ.2,90,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு எழுத தேவையில்லை..!
மத்திய அரசில் ரூ.2,90,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை..!

பாரத் கோக்கிங் கோல் லிமிடெட்டில் (பிசிசிஎல்) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Director (Personnel) பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் தங்களது பதிவுகளை செய்து கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Coking Coal Ltd (BCCL)
பணியின் பெயர் Director (Personnel)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
BCCL காலிப்பணியிடம்:

மத்திய அரசு நிறுவனத்தின் அறிவிப்பின்படி, Director (Personnel) பணிக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

BCCL தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் post graduate Diploma / Degree in Personnel Management / Human Resource Management அல்லது MBA / Post graduate Diploma / Programme in Management (PGDM/PGPM) டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.

விண்ணப்பதாரர்கள் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்தது 5 ஆண்டுகள் HR / Personnel Management / Industrial Relations போன்ற பிரிவில் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

BCCL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தது 40 வயது முதல் அதிகபட்சம் 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் வயது தளர்வுகள் குறித்த விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.

BCCL ஊதிய விவரங்கள்:

Director பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.1,60,000/- முதல் ரூ.2,90,000/- (IDA) வரை ஊதிய தொகை நியமிக்கப்பட்டுள்ளது.

BCCL தேர்வு முறை:

நேர்காணல் (Interview)

BCCL விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 18.04.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு முன்னதாக விண்ணப்பங்கள் அந்த முகவரிக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

Download BCCL Notification

PESB Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!