BB Ultimate Promo | தாமரையுடன் வம்பிற்கு சென்ற சுஜா, பெரிதான பாடல் பிரச்சனை!

0
BB Ultimate Promo | தாமரையுடன் வம்பிற்கு சென்ற சுஜா, பெரிதான பாடல் பிரச்சனை!
BB Ultimate Promo | தாமரையுடன் வம்பிற்கு சென்ற சுஜா, பெரிதான பாடல் பிரச்சனை!
BB Ultimate Promo | தாமரையுடன் வம்பிற்கு சென்ற சுஜா, பெரிதான பாடல் பிரச்சனை!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இரண்டாவது வார இறுதி நாள் வர இருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் சுஜாவிற்கும் தாமரைக்கும் சண்டை வர இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன்களில் இருந்து போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டு பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் வாரம் உற்சாகத்துடன் சென்ற நிலையில் அதன் முடிவில் மக்களின் குறைவான வாக்குகளுடன் சுரேஷ் தாத்தா வெளியேறினார். இந்நிலையில் தற்போது இரண்டாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? பொதுமக்கள் அதிர்ச்சி!

அதில் போட்டியாளர்ளுக்கு திருடன் போலீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பல சண்டைகள் பிரச்சனைகள் வந்தது. வழக்கம் போல வனிதா நான் கேம் விளையாட மாட்டேன் என ஒவ்வொரு டாஸ்க்கிலும் சொன்னார். இந்நிலையில் இந்த வார நாமினேஷன் ப்ராசஸ் நடந்து முடிந்துள்ளது. அதில் பாலாஜ, தாமரை, ஜூலி, தாடி பாலாஜி, சுஜா ஆகியோர் இருக்கின்றனர். அதில் மக்களின் குறைவான வாக்குகளுடன் சுஜா கடைசி இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வைரலாகும் “பாரதி கண்ணம்மா” ரோஷினியின் நடன வீடியோ – குவியும் லைக்குகள்!

இன்றைய எபிசோடில் அபிராமி கர்நாடகா பாடல் ஒன்றை பாட அதை தாமரை கேட்டு மீண்டும் பாட முயற்சி செய்கிறார். அப்போது சுஜா ஐயோ நல்ல பாடலை இப்படி கேட்டு நான் நாசமாக விரும்பவில்லை என சொல்ல உடனே தாமரைக்கு கோவம் வருகிறது. எதற்காக அப்படி சென்ன என கேட்க, உடனே சுஜா நான் நல்ல பாடல் தவறாக பாட வேண்டும் என்ற எண்ணத்தில் சொன்னதாகா சமாளிக்கிறார். ஆனால் தாமரை இப்படி எல்லாம் செய்தால் எனக்கு கோவம் வந்துவிடும் என சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!