வைரலாகும் “பாரதி கண்ணம்மா” ரோஷினியின் நடன வீடியோ – குவியும் லைக்குகள்!

0
வைரலாகும்
வைரலாகும் "பாரதி கண்ணம்மா" ரோஷினியின் நடன வீடியோ - குவியும் லைக்குகள்!
வைரலாகும் “பாரதி கண்ணம்மா” ரோஷினியின் நடன வீடியோ – குவியும் லைக்குகள்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை ரோஷினி. தற்போது அவர் சீரியலில் இருந்து விலகி இருக்கும் நிலையில் படு மாடலாக அவர் நடனம் ஆடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகை ரோஷினி:

பாரதி கண்ணம்மா சீரியல் 700 எபிசோடுகளை தாண்டி வெற்றிநடை போடுகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக 600 எபிசோடுகளை தாண்டி நடித்தவர் நடிகை ரோஷினி. இவருக்கு நடிப்புத்துறையில் இதுவே முதல் வாய்ப்பு. தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் அழகான சிரிப்பாலும் அவர் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். இந்நிலையில் திடீரென சில மாதங்களுக்கு முன் அவர் சீரியலில் இருந்து விலக போவதாக அறிவித்தார். அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்ததாகவும் சீரியலால் அவை அனைத்தும் கிடைக்காமல் போனதாக அவர் விலகலுக்கு காரணம் சொல்லப்படுகிறது.

Post Office சூப்பர் சேமிப்பு திட்டம் – ரூ.100 இருந்தால் எளிதாக கணக்கு தொடங்கலாம்!

இந்நிலையில் ரோஷினி சீரியலில் இருந்து விலகிய பின்னர் அவருக்கு பதிலாக நடிகை வினுஷா தேவி நடித்து வருகிறார். அவரும் ரோஷினி சாயலில் இருப்பதால் ரசிகர்கள் அவரை கண்ணம்மாவாக ஏற்றுக் கொண்டு இருக்கின்றனர். பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகி ரோஷினி தற்போது விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” என்ற நம்பர் 1 ரியாலிட்டி நிகழ்ச்சியில் சமையல் செய்யும் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார்.

PF பென்ஷன் தொகை உயர்வு – ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

அதனால் ரோஷினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். கண்ணம்மா கதாபாத்திரத்தில் இருந்து விலகினாலும் தன்னுடைய அழகான சிரிப்பால் அவர் கலந்து கொண்டுள்ள அந்த நிகழ்ச்சி களைகட்டி இருக்கிறது. இந்நிலையில் இதுவரை குடும்ப பெண்ணாக இருந்த ரோஷினி மாடல் உடையில் குழந்தை தனமாக நடனம் ஆடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ ரோஷினி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here