மீண்டும் Form-க்கு வந்த ஆயிஷா.. மொத்தமாக கூடி Attack செய்யும் Housemates – பிக் பாஸ் அப்டேட்!

0
மீண்டும் Form-க்குவந்த ஆயிஷா.. மொத்தமாக கூடி Attack செய்யும் Housemates - பிக் பாஸ் அப்டேட்!
மீண்டும் Form-க்குவந்த ஆயிஷா.. மொத்தமாக கூடி Attack செய்யும் Housemates - பிக் பாஸ் அப்டேட்!
மீண்டும் Form-க்குவந்த ஆயிஷா.. மொத்தமாக கூடி Attack செய்யும் Housemates – பிக் பாஸ் அப்டேட்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளாக நாளாக சுவாரசியம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் பல வாரங்களாக நான் தோத்துவிட்டேன் என அமைதியாக இருந்த ஆயிஷா மீண்டும் பேச தொடங்கியுள்ளார்.

பிக் பாஸ்:

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒரு பக்கம் எதிர்பார்ப்பை தூண்டினால் மறுபக்கம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது டாஸ்க் தான். அந்த வகையில் தற்போது ஸ்வீட் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ADK மற்றும் ஆயிஷா தங்களின் கருத்தை முன் வைக்கின்றனர். அதற்கு அசிம் உள்பட சக போட்டியாளர்கள் எதிர்த்து கேள்விகளை அடுக்குகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

அப்பொழுது ஆயிஷா மீண்டும் பழையபடி டாஸ்க்கில் அதிக ஈடுபாட்டுடன் பதில் அளிக்கிறார். ரசிகர்கள் பலரும் இப்பொழுது தான் ஆயிஷா மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளதாக கமெண்ட் செய்கின்றனர். ஒருபக்கம் ஆயிஷாவிற்கு நெகட்டிவ் கமெண்டுகளும் வந்து கொண்டு தான் உள்ளது.

வீட்டிற்கு திரும்ப வரும் கதிர் முல்லை.. கதிரை வர சொல்ல தயங்கும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

Exams Daily Mobile App Download

ஏற்கனவே ஆயிஷாவின் தோழி ஷெரினா பிபி வீட்டை விட்டு கடைசியாக வெளியேறினார். தற்போது ஆயிஷாவுக்கு சப்போர்ட் செய்ய யாரும் இல்லாதா காரணத்தினால் மீண்டும் ஆயிஷா பழைய நிலைக்கு திரும்பி கேமில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இந்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!