அணு ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு 2021 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு !!

1
அணு ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு 2021
அணு ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு 2021

அணு ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு 2021 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான மத்திய அரசு பணி !!

பாபா அணு ஆராய்ச்சி மையதத்தில் (BARC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிதாக பணியிட அறிவிப்பு ஆனது இம்மாத தொடக்கத்தில்  வெளியானது. அதில் Technician/B & Scientific Assistant/B பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BARC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் 01.02.2021 தேதியில் அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • Scientific Assistant/ B பணிக்கு B.Sc மற்றும் Technician/B பணிக்கு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • Radioimmunoassay (RIA) lab மற்றும் patient data entry அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.11,730/- முதல் அதிகபட்சம் ரூ.19,502/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.03.2021 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification PDF & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!