BARC நிறுவன வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.67,700 || தேர்வு கிடையாது

0
BARC நிறுவன வேலைவாய்ப்பு 2021
BARC நிறுவன வேலைவாய்ப்பு 2021

BARC நிறுவன வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.67,700 || தேர்வு கிடையாது

பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அழைப்பை வெளியிட்டு உள்ளது. அதில் Medical/ Scientific Officer – D (Hospital Administrator) , Scientific Officer-C (Veterinary Surgeon) ஆகிய பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிகளுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BARC 
பணியின் பெயர் Medical/ Scientific Officer – D & Scientific Officer-C
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.09.2021
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள் :

பாபா அணு ஆராய்ச்சி மையமானது Medical/ Scientific Officer – D (Hospital Administrator), Scientific Officer-C (Veterinary Surgeon) ஆகிய பதவிக்காக 02 காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.

Scientific Officer வயது வரம்பு :

பதிவாளர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் Medical / Scientific Officer – D (Hospital Administrator) பதவிக்கு 40 வயதும், Scientific Officer-C (Veterinary Surgeon) பதவிக்கு 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்

TN Job “FB  Group” Join Now

BARC கல்வித்தகுதி :
  1. Medical/ Scientific Officer – D – MBBS with Post Graduate Diploma in Hospital Administration தேர்ச்சியுடன் 3 வருடங்கள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  2. Scientific Officer – D – B.V.Sc & AH (5 1⁄2 years programme) மற்றும் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
BARC ஊதிய விவரம்:
  • Medical/Scientific Officer – D – ரூ. 67,700/-
  • Scientific Officer – D – ரூ.56,100 /-

Scientific Officer தேர்வு செயல்முறை :

பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணலின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக்கட்டணம் :
  • General மற்றும் பிற – ரூ. 500/-
  • SC/ ST/ Women / PWD – கட்டணம் இல்லை.

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27/08/2021 முதல் 11/09/2021 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

Download Official Notification PDF

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!