
BARC புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.78800 || விண்ணப்பிக்க செப் 30 கடைசி நாள்!
RMRC (கதிர்வீச்சு மருத்துவம்) இல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நியமனம் பெற தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Medical /Scientific Officer மற்றும் Technical Officer-C பதவிக்கு என 50+ பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
BARC வேலைவாய்ப்பு விவரங்கள்:
Medical /Scientific Officer மற்றும் Technical Officer பதவிக்கு என மொத்தம் 51 பணியிடங்கள் காலியாக உள்ளன. MBBS with Post Graduate Diploma/ M. D. / D. N. B/ M. D. / D. N. B/ Physics- B.Sc. with minimum 60% marks பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 50 வயதுக்குள் விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56100 முதல் ரூ.78800 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. Screening தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிகளுக்கு விண்ணப்பதார்கள் ரூ.500/- கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
Exams Daily Mobile App Download
இந்த மத்திய அரசு பணிக்கு மேற்கண்ட தகுதிகளை உடைய விண்ணப்பதாரர்கள் https://recruit.barc.gov.in/barcrecruit/ என்ற இணைய முகவரிக்கு சென்று ஆன்லைன் மூலம் 30/09/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2022 Pdf
Apply Online
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்