பாரதி கண்ணம்மாவை பார்த்து சந்தோசப்படும் சண்முகம், பேரகுழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

0
பாரதி கண்ணம்மாவை பார்த்து சந்தோசப்படும் சண்முகம், பேரகுழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
பாரதி கண்ணம்மாவை பார்த்து சந்தோசப்படும் சண்முகம், பேரகுழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
பாரதி கண்ணம்மாவை பார்த்து சந்தோசப்படும் சண்முகம், பேரகுழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், சண்முகம் கண்ணம்மாவை பார்த்து கொஞ்சம் நிம்மதி அடைகிறார். பின் சௌந்தர்யா பேர குழந்தைகளுடன் இருந்து சந்தோசமாக இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா பாரதி எப்படி இருக்காங்க என பார்க்க சண்முகம் மற்றும் சௌந்தர்யா கண்ணம்மா வீட்டிற்கு வருகின்றனர். அங்கே கண்ணம்மா சாப்பாடு செய்ய நேரமாகி விடும் என பாரதி கத்த பயப்பட்ட கண்ணம்மா காலில் சட்னியை கொட்டுகிறார். அதை பார்த்து பாரதி பதட்டப்பட்டு அவரை அக்கறையாக பார்க்கிறார். அதை பார்த்து சண்முகம் சந்தோசப்படுகிறார். பின் பாரதி சாப்பிடாமல் கிளம்ப, உள்ளே வந்த சண்முகம் கண்ணம்மாவிடம் பேசுகிறார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – கைரேகை பதிவில் சிக்கல்! முக்கிய கோரிக்கை!

பாரதி உன்னை எப்படி பார்த்துக் கொள்கிறான் என உங்க அப்பாவிற்கு ஒரே கவலை அதனால் தான் வந்தோம் என சௌந்தர்யா சொல்கிறார். பின் கண்ணம்மா அவர் நன்றாக பார்த்துக் கொள்கிறார். நான் எல்லாம் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். வெண்பாவை வெளியே எடுப்பது குறித்து வக்கீல் வருகிறார். அப்போது மாயாண்டியும் இருக்க, சாந்தி வெண்பா வெளியே வந்துருவாங்களா என கேட்கிறார். வாய்ப்பு இல்லை என வக்கீல் சொல்ல,என்ன சொல்றீங்க என சாந்தி கேட்கிறார். இன்னும் பணம் வேண்டும் என வக்கீல் சொல்ல, சாந்தி கழுத்தில் போட்டிருந்த செயினை கொடுக்கிறார்.

பின் அஞ்சலி குழந்தையுடன் ஹேமா லட்சுமி கொஞ்சிக் கொண்டிருக்கின்றனர். சௌந்தர்யா இருவருக்கும் ஐஸ்கிரீம் வாங்கி வருகிறார். அகில் இப்போது தான் ஜூஸ் கொடுத்தேன் என சொல்ல, சௌந்தர்யா அப்பறம் சாப்பிடுங்க என சொல்கிறார். லட்சுமி எனக்கு இந்த தம்பியை மிகவும் பிடித்திருக்கிறது. நான் பாசமாக பார்த்துக் கொள்வேன் தினமும் விளையாடுவேன் என சொல்கிறார். மறுபக்கம் கண்ணம்மா துணிகளை அயன் பண்ணி கொண்டிருக்க அப்போது பாரதி வருகிறார்.

விஜய் டிவி “குக் வித் கோமாளி” சீசன் 3 தொடங்கும் நாள் – வெங்கடேஷ் பட் சொன்ன தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!

பாரதி போன் பேசிக் கொண்டே வர, கண்ணம்மா நாட்டில் நடப்பதை பற்றி கேட்கிறார். அப்போது பாரதியும் பேச, கண்ணம்மா அருகில் பாரதி துணிகள் இருக்கிறது. அதை பார்த்து கோவப்பட்ட பாரதி என் துணியை எடுக்க நீ யாரு இப்படி எல்லாம் செய்து என்னை மயக்க போகிறாயா என கோவத்தில் துணிகளை எல்லாம் கிழே தூக்கி எறிகிறார். அப்போது கண்ணம்மா நான் சொல்வதை கேளுங்க என கேட்க, பாரதி துணிகளை வீடு முழுவதும் தூக்கி எறிகிறார். அப்போது வக்கீல் வடிவுக்கரசி வருகிறார். அயன் பண்ணவர் மீதி காசு கொடுத்தார் என சொல்லி கொடுக்க, பாரதி செய்ததை பற்றி கண்ணம்மா சொல்கிறார்.எப்போதும் இருதரப்பில் கேட்டு தான் முடிவு செய்ய வேண்டும் என கண்ணம்மா சொல்கிறார். பாரதி செய்த தவறை உணர்ந்து உள்ளே செல்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!