கணேஷால் அவமானபடுத்தப்படும் கண்ணம்மா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

0
கணேஷால் அவமானபடுத்தப்படும் கண்ணம்மா - சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
கணேஷால் அவமானபடுத்தப்படும் கண்ணம்மா - சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
கணேஷால் அவமானபடுத்தப்படும் கண்ணம்மா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி மற்றும் கண்ணம்மா சேர்வார்களா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது கதைக்களம் மாறி, பாரதியின் வேலை பற்றியும் கண்ணம்மாவின் வேலை பற்றியும் காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சக்தி ஆப்ரேசனில் கண்ணம்மா படும் கஷ்டங்களை பற்றி இன்றைய எபிசோடில் காட்டப்பட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதி மற்றும் கண்ணம்மா விக்ரமின் மருத்துவமனையில் வேலை பார்க்கின்றனர். கண்ணம்மா மீது விக்ரம் நம்பிக்கை வைக்க ஆனால் பாரதிக்கு கண்ணம்மா வேலை பார்ப்பது பிடிக்காமல் இருக்கிறது. பாரதிக்கு மட்டுமல்லாமல் மருத்துவமனையில் வேலை பார்க்கும் கணேஷ் என்பவருக்கும், கண்ணம்மாவிற்கு பொறுப்புகள் கொடுப்பது பிடிக்காமல் இருக்கிறது. இந்நிலையில் சக்தியின் ஆப்ரேஷன் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு சூப்பர் அறிவிப்பு – டவுன்லோட் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!

அதில் கண்ணம்மாவிடம் சில பொறுப்புகளை கொடுக்க அதை கண்ணம்மா சரியாக செய்து முடிக்கிறார். அதனால் கண்ணம்மாவை கணேஷிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் இதயத்தை கொண்டு வரும் பொறுப்பை கணேஷ் வாங்கி கொள்கிறார். விழுப்புரத்தில் இருந்து விமானம் மூலமாக இதயத்தை கொண்டு வர கணேஷ் திட்டமிடுகிறார். ஆனால் கண்ணம்மா வானிலை அறிக்கை படி மழை வரும் என சொன்னதாக சொல்கிறார். அதனால் பாரதி கண்ணம்மா பேச்சை கேட்காமல் கணேஷ் சொன்னது தான் சரியான திட்டம் என சொல்கிறார்.

Exams Daily Mobile App Download

பின் கணேஷ் பல இடங்களில் கண்ணம்மாவை அவமானப்படுத்துகிறார். நீ ஹெலிகாப்டரில் வர கூடாது என கணேஷ் சத்தம் போட சக்தி ஆப்ரேசன் நல்லபடியாக நடந்தால் போதும் எனக்கு என கண்ணம்மா சொல்கிறார். ஆனாலும் கண்ணம்மாவை ஒரு இடத்தில் கூட பேச விடாமல் கணேஷ் அவமானப்படுத்துகிறார். ஆனாலும் கண்ணம்மாவின் புத்திசாலித்தனத்தின்படி தான் சக்தியின் திருமணம் நடக்க இருக்கிறது. அதனால் இனி வரும் எபிசோடுகளில் கண்ணம்மா மீது நல்ல எண்ணம் பாரதிக்கு வர இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!