விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கண்ணம்மாவுடன் சேர்ந்த பாரதி!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - கண்ணம்மாவுடன் சேர்ந்த பாரதி!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கண்ணம்மாவுடன் சேர்ந்த பாரதி!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் பல திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா ஹேமா இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் பல திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. பாரதி தான் லக்ஷ்மியின் அப்பா என்ற உண்மை தெரிந்துவிட்டால் கதைக்களம் அடுத்தகட்டத்துக்கு சென்று விடும். கடந்த 2 வாரங்களாக சீரியலில் கண்ணம்மாவின் பிறந்தநாளில் லக்ஷ்மியின் அப்பா யார் என்ற உண்மையை சொல்ல போவதாக கண்ணம்மா சொல்ல, பாரதி பிறந்தநாளுக்கு வருவாரா என குழப்பத்தில் இருந்தனர். தற்போது அவர் கண்ணம்மாவின் பிறந்தநாளுக்கு வர அடுத்த ட்விஸ்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் சுஜிதா தனது மகன்களுடன் வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

ஆனால் கண்ணம்மா ஹேமா பற்றிய உண்மையை பாரதியிடம் சொன்ன பின்னால் கூட பாரதி அதை நம்பவில்லை. சௌந்தர்யா தன்னிடம் பொய் சொல்லிருக்க மாட்டார் என பாரதி நினைக்கிறார். மேலும் கண்ணம்மா பாரதி தான் அப்பா என்று சொன்னால் வருண் தான் அப்பா என சொல்வேன் என மிரட்டுகிறார். அதனால் கண்ணம்மா என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். இன்றைய எபிசோட் முடிவில் கண்ணம்மா பாரதி தான் லக்ஷ்மியின் அப்பா என்ற உண்மையை சொல்லிவிடுவது போல காட்டப்பட்டது.

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – சந்தியாவிற்கு பரிசு கொடுத்த சரவணன்!

கண்டிப்பாக அது உண்மையாக இருக்காது கண்ணம்மா நினைத்து பார்ப்பார். இந்நிலையில் அடுத்து வர எபிசோடுகளில் என்ன நடக்க போகிறது என ஆவலுடன் ரசிகர்கள் இருக்கும் நிலையில் பாரதி கண்ணம்மா ஹேமா சேர்ந்து இருப்பது போல புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் பாரதி கண்ணம்மா சேர்ந்துவிட்டார்களா என குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால் அது ஒரு விளம்பரப்படத்திற்காக எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!