யார் இந்த ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டி? முழு தகவல் இதோ! ரசிகர்கள் ஷாக்!

0
யார் இந்த 'பாரதி கண்ணம்மா' அஞ்சலி ஸ்வீட்டி? முழு தகவல் இதோ! ரசிகர்கள் ஷாக்!
யார் இந்த 'பாரதி கண்ணம்மா' அஞ்சலி ஸ்வீட்டி? முழு தகவல் இதோ! ரசிகர்கள் ஷாக்!
யார் இந்த ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டி? முழு தகவல் இதோ! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலியாக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்றிருக்கும் நடிகை ஸ்வீட்டியின் ஆரம்ப கால வாழ்க்கை, சின்னத்திரை பயணம் குறித்த சில விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நடிகை ஸ்வீட்டி

மக்களின் பேராதரவுகளை பெற்று தற்போது 650 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் தொடர் ‘பாரதி கண்ணம்மா’. தமிழ் சீரியல்களின் TRP ரேட்டிங்கில் எப்போதும் முதன்மையான இடத்தை பிடித்து வரும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பலதரப்பட்ட மக்களின் பேவரைட் ஆன சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. தற்சமயம் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பாரதியின் மனமாற்றம், பாரதி மீதுள்ள கண்ணம்மாவின் அக்கறை, வெண்பாவுக்கு நடக்கும் ஆபத்து என பல புதிய திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கிறது.

Vijay TV Bigg Boss 5 Promo | எதிர்பாராததை எதிர் பாருங்கள் என சொல்லும் கமல்! குழப்பத்தில் ரசிகர்கள்!

இத்தொடரில் அஞ்சலி என்ற துணை நடிகை கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் நடிகை ஸ்வீட்டி என்கிற கண்மணி மனோகரன். தற்போது 26 வயதாகி இருக்கும் நடிகை ஸ்வீட்டியின் சொந்த ஊர் கர்நாடகா மாநிலம் பெங்களூரு. ஆனால் இவர் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில் தான். இப்படி பக்கா சென்னை பெண்ணான ஸ்வீட்டி எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புதிய முல்லையாக ஷபானா, விலகும் காவ்யா? ரசிகர்கள் ஷாக்!

படிப்பை முடித்ததும் போட்டோஷூட் ஆர்வம் கொண்ட ஸ்வீட்டி, வித்தியாசமான உடையில் விதவிதமான புகைப்படங்களை எடுத்து அவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதன் மூலம் தான் இவருக்கு ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக தமிழ் மக்களின் இதயங்களில் அஞ்சலியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஸ்வீட்டி. இப்போது சீரியல் தவிர ஆல்பம் பாடல், மாடலிங் துறையிலும் ஆர்வம் செலுத்தி வரும் ஸ்வீட்டிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறதாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here