Vijay TV Bigg Boss 5 Promo | எதிர்பாராததை எதிர் பாருங்கள் என சொல்லும் கமல்! குழப்பத்தில் ரசிகர்கள்!

0
Vijay TV Bigg Boss 5 Promo | எதிர்பாராததை எதிர் பாருங்கள் என சொல்லும் கமல்! குழப்பத்தில் ரசிகர்கள்!
Vijay TV Bigg Boss 5 Promo | எதிர்பாராததை எதிர் பாருங்கள் என சொல்லும் கமல்! குழப்பத்தில் ரசிகர்கள்!
Vijay TV Bigg Boss 5 Promo | எதிர்பாராததை எதிர் பாருங்கள் என சொல்லும் கமல்! குழப்பத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியின் இந்த வாரத்தில் பல எதிர்பார்க்காத நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி:

தமிழ் சின்னத்திரையில் சாமானிய மக்கள் முதல் பெரிய பிரபலங்கள் பலர் விரும்பி பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேற இருக்கிறார்கள். இறுதி சுற்றிற்கு யார் தகுதி பெற்றுள்ளனர் என பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் இருக்கின்றனர். அமீர் ஏற்கனவே இறுதி சுற்றிற்கு நேரடியாக சென்றிருக்கிறார். அதே போல சிபி ரூ.12 லட்சம் பணத்துடன் வெளியேறி இருக்கிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புதிய முல்லையாக ஷபானா, விலகும் காவ்யா? ரசிகர்கள் ஷாக்!

அதனால் மீதமுள்ள 6 பேரில் யாரெல்லாம் பைனல்ஸ் போவார்கள் என ஆவலுடன் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தாமரை வெளியேறி இருப்பதாக பல செய்திகள் வெளியாகி வருகிறது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். தற்போது வெளியான ப்ரோமோவில் கமல் சார் வந்திருக்கிறார். அவர் தொடக்கத்திலேயே எதிர்பார்த்ததை எதிர்பாருங்கள், இறுதி சுற்றிற்கு செல்வார்கள் என நினைத்தவர்களில் ஒருவர் மட்டுமே சென்றிருக்கிறார்.

மீனாவால் குடும்பத்தில் உருவாகும் புதிய பிரச்சனை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த ட்விஸ்ட்!

இறுதி சுற்று வரை தாக்கு பிடிப்பார் என நினைத்தவர் பணத்துடன் வெளியே சென்று இருக்கிறார். அதனால் என்ன நடக்க இருக்கும் என சொல்ல முடியாது இறுதி போட்டிக்கு செல்லும் இருவர் யார் என இன்றைய எபிசோடில் பார்க்கலாம் என சொல்லி இருக்கிறார். இந்நிலையில் இரண்டாவது பைனலிஸ்ட் நிரூப் என செய்தி ஒன்று பரவி வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!