“பாரதி கண்ணம்மா” வில்லி வெண்பா 2021ல் கடந்து வந்த பாதை – அவரே வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!

0
"பாரதி கண்ணம்மா" வில்லி வெண்பா 2021ல் கடந்து வந்த பாதை - அவரே வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!
“பாரதி கண்ணம்மா” வில்லி வெண்பா 2021ல் கடந்து வந்த பாதை – அவரே வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து அவரும் பரீனா இந்த ஆண்டின் கடைசி நாளான இன்று கடந்து வந்த பாதை குறித்த வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை பரீனா:

பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ் சின்னத்திரையில் மாபெரும் வெற்றி பெற்ற சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பாரதி கண்ணம்மாவிற்கு அடுத்தபடியாக வில்லி வெண்பா முக்கிய பங்கு வகிக்கிறார். இந்நிலையில் இளம் வில்லியாக தமிழ் சின்னத்திரையில் கலக்கி வரும் வெண்பா சமீபத்தில் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு குழந்தை பிறந்து தற்போது ஒரு மாதம் ஆகிறது. அவர் தனது குழந்தைக்கு ZAYN என பெயர் வைத்துள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கதிர் குமரன் வெளியிட்ட புகைப்படம்!

நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருந்தது முதல் அவர் பல பிரசவ கால டிப்ஸ் குறித்தும், உடற்பயிற்சி, யோகா என பல விஷயங்களை செய்து வருகிறார். தற்போது அவர் குழந்தை பிறந்து ஒரே மாதத்தில் தன்னுடைய நடிப்பு தொழிலை தொடங்கி இருக்கிறார். மீண்டும் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்து மாஸ் கொடுத்து இருக்கிறார். ஒரு பக்கம் குடும்பம் ஒரு பக்கம் குழந்தை என அவர் இரண்டையும் சரி சமமாக பார்த்து வருகிறார். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று புதிதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஷபானா & அஸ்வின் இணைந்து நடிக்கும் “செம்பருத்தி 2” சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

அதில் தன்னுடைய மகன் உடன் கடந்து வந்த பாதை குறித்த புகைப்படங்களை வைத்து வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் ஜனவரி முதல் டிசம்பர் வரை தனது மகனை வயிற்றில் சுமந்த புகைப்படங்களை வைத்து எடிட் செய்திருக்கிறார். அந்த வீடியோ வெண்பா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் இன்ஸ்டாவில் அவரை பாலோவ் செய்து வரும் ரசிகர்கள் அவரின் இந்த பதிவில் லைக்குகளை செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!