ஷபானா & அஸ்வின் இணைந்து நடிக்கும் “செம்பருத்தி 2” சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

1
ஷபானா & அஸ்வின் இணைந்து நடிக்கும்
ஷபானா & அஸ்வின் இணைந்து நடிக்கும் "செம்பருத்தி 2" சீரியல் - ப்ரோமோ ரிலீஸ்!
ஷபானா & அஸ்வின் இணைந்து நடிக்கும் “செம்பருத்தி 2” சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் சீசன் 2 விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செம்பருத்தி 2:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் புது முக நடிகைகள் அறிமுகம் செய்யப்பட்டு அந்த சீரியல்கள் வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் ஜீ தமிழில் முன்னணி சீரியலில் ஒன்றாக TRP பட்டியலில் வருவது செம்பருத்தி சீரியல். இந்த சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிகை ஷபானா நடித்து வந்தார். மேலும் நடிகை பிரியா ராமன் வெள்ளித்திரையில் இருந்து இந்த சீரியலுக்கு கம் பேக் கொடுத்திருக்கிறார். இந்த சீரியலில் ஹீரோவாக முதலில் நடிகர் கார்த்திக் ராஜ் நடித்தார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய நடிகர் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

அப்போது இந்த சீரியல் TRPயில் அதிக புள்ளிகளை பெற்றது. ஆனால் சில காரணங்களால் அவர் அந்த சீரியலில் இருந்து விலகினார். அதன் பின் TRPயில் இந்த சீரியல் பெரிய சரிவை சந்தித்தது. சாதாரண வேலை செய்யும் பார்வதியை ஆதி கடவுள் வம்சத்தின் மூத்த வாரிசு காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அதை அகிலாண்டேஸ்வரி ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார். இப்படி கதை சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் மேலும் விறுவிறுப்பை கூட்ட ஜீ தமிழ் நடிகைகள் அம்மன் வேடத்தில் நவக்கிரக தோஷத்தை போக்க வருவது போல காட்டப்பட்டுள்ளது.

இனியா தோழி நிகிலாவிற்கு நியாயம் கேட்டு போராடும் பாக்கியா, உண்மையை நிரூபிப்பாரா? இன்றைய எபிசோட்!

இந்நிலையில் சீரியல் விரைவில் முடிய இருப்பதால் மீண்டும் இரண்டாவது சீசன் தொடங்க இருப்பதாகவும், அதில் ஷபானா உடன் ஜோடி சேர்ந்து குக் வித் கோமாளி அஸ்வின் நடிக்க இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் இது அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!