புதுப்பொலிவுடன் விரைவில் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2? வைரல் ப்ரோமோ! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
புதுப்பொலிவுடன் விரைவில் 'பாரதி கண்ணம்மா' சீசன் 2
புதுப்பொலிவுடன் விரைவில் 'பாரதி கண்ணம்மா' சீசன் 2
புதுப்பொலிவுடன் விரைவில் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2? வைரல் ப்ரோமோ! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் சீசன் 2 விரைவில் ஒளிபரப்படும் என்ற செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது உண்மையா என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

‘பாரதி கண்ணம்மா 2’ சீரியல்

தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதே சமயம் விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது, பாரதி கண்ணம்மா தான். இந்த சீரியலில் லேட்டஸ்டாக கண்ணம்மாவிற்கு தனது இரட்டை குழந்தைகள் பற்றி தெரிய வருகிறது. அதே போல பாரதிக்கும் கண்ணம்மா மேல் இருக்கின்ற கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.  இதனால் இருவரும் சேர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இனி வரும் நாட்களில் பாரதி வருணை சந்தித்து கண்ணம்மா குறித்து தெரிந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாடியில் மயங்கி விழும் சந்தியா, துடித்து போன சரவணன் – ‘ராஜா ராணி 2’ அடுத்த எபிசோட்!

இந்த நிலையில் அடுத்து 8 ஆண்டுகள் கழித்து லட்சுமி பெரிய பெண்ணாக மாறி விடுவார் என்றும் அடுத்து பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பப்படும் என்ற செய்திகள் பரவி வந்தது. லட்சுமி கதாபாத்திரத்தில் தற்போது குட்டி நயன்தாராவாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை அனிகா நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான ஒரு வீடியோ கூட வெளியானது.

சமையல் ஆர்டரில் ஜெயித்து காட்டுவாரா பாக்கியா? எதிர்க்கும் குடும்பத்தினர் – ‘பாக்கியலட்சுமி’ அடுத்த எபிசோட்!

இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று சரியாக தெரியவில்லை. தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் ஒளிபரப்பப்பட்டு வரும் காட்சிகள் அனைத்தும் தெலுங்கில் ஒளிபரப்பப்பட்டு வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலை தழுவியே எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பாரதி கண்ணம்மா பார்ட் 2 வருவது சந்தேகம் தான். அது போன்ற செய்திகள் வதந்தியே என்றும் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!