சமையல் ஆர்டரில் ஜெயித்து காட்டுவாரா பாக்கியா? எதிர்க்கும் குடும்பத்தினர் – ‘பாக்கியலட்சுமி’ அடுத்த எபிசோட்!

2
சமையல் ஆர்டரில் ஜெயித்து காட்டுவாரா பாக்கியா? எதிர்க்கும் குடும்பத்தினர் - 'பாக்கியலட்சுமி' அடுத்த எபிசோட்!
சமையல் ஆர்டரில் ஜெயித்து காட்டுவாரா பாக்கியா? எதிர்க்கும் குடும்பத்தினர் - 'பாக்கியலட்சுமி' அடுத்த எபிசோட்!
சமையல் ஆர்டரில் ஜெயித்து காட்டுவாரா பாக்கியா? எதிர்க்கும் குடும்பத்தினர் – ‘பாக்கியலட்சுமி’ அடுத்த எபிசோட்!

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த வாரம் நடக்கவிருக்கும் காட்சிகள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. பாக்கியா எப்படி ராஜசேகரின் சமையல் ஆர்டரை செய்து முடிக்க போகிறார் என்ற ட்விஸ்டுடன் கதை நகர்ந்து வருகிறது.

‘பாக்கியலட்சுமி’ சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒரு சராசரி பெண்ணின் வேதனைகள் மற்றும் ஆசைகளை மிகவும் அழகாக எடுத்து காட்டி வரும் சீரியல் என்றால் அது ‘பாக்கியலட்சுமி’ தான். இந்த சீரியலில் தற்போது கதாநாயகி பாக்கியா சமையல் பிசினஸ் செய்து வருகிறார். இதற்கு வீட்டினர் பல எதிர்ப்புகளை தெரிவித்து வந்தாலும் பாக்கியா தனது விடாமுயற்சியின் காரணமாக செய்து முடித்து வருகிறார். தற்போது இவருக்கு அடுத்த கட்டமாக ராஜசேகர் என்பவரிடம் இருந்து பெரிய சமையல் ஆர்டர் ஒன்று கிடைக்கிறது.

கண்ணன், ஐஸ்வர்யாவை வீட்டில் சேர்த்துக்கொள்ள ஒத்துக்கொள்ளும் மூர்த்தி – அடுத்த எபிசோட்!

இதனால் உச்சகட்ட மகிழ்ச்சியில் பாக்கியா இருந்து வருகிறார். ஆனால், அதனை கெடுக்கும் விதமாக வீட்டினர் அனைவரும் அவருக்கு இந்த சமையல் ஆர்டரை செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தும் பாக்கியா இந்த சமையல் ஆர்டரை செய்து முடிக்க வேண்டும் என்று முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறார். வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பாக்கியா தனது அருகில் இருக்கும் வீட்டினரிடம் உதவி கேட்கிறார்.

மாடியில் மயங்கி விழும் சந்தியா, துடித்து போன சரவணன் – ‘ராஜா ராணி 2’ அடுத்த எபிசோட்!

முதலில், உதவி செய்ய முன்வரும் அனைவரும் பின்னர் முடியாது என்று ஒதுங்கி விடுகின்றனர். பாக்கியா இந்த சூழலில் என்ன செய்ய போகிறார் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். பாக்கியாவின் சமைக்கும் திறனுக்காக தான் இந்த ஆர்டர் கிடைத்துள்ளது. ஆனால், அருகில் இருப்பவர்களிடம் உதவி கேட்டு செய்யும் போது கண்டிப்பாக பாக்கியாவின் கைமணம் இல்லாமல் போக வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் சீரியலில் சற்று லாஜிக் தாண்டி காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறதோ என்று ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. மிகவும் அபத்தமான ஒரு சீரியல் என்றால் அது இந்த பாக்கியலட்சுமி சீரியல்தான். அதுவும் அந்த பாக்யா கேரக்டரில் நடிப்பவரின் முக பாவனைகள் மிகவும் அசிங்கமாக இருக்கிறது….கொடுமை.

  2. Infotainment நிறுவனத்தின் உண்மை உரிமையாளரே இந்த சுசித்ரா என்ற சனியன்தானோ? எவ்வளவு கேவலமான முக பாவனைகள்? ஆனாலும் தினம் வந்து கழுத்தை அறுக்கிறது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!