‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் கர்ப்பகால வைரல் போட்டோஷூட் – ரசிகர்கள் வாழ்த்து!

0
'பாரதி கண்ணம்மா' வெண்பாவின் கர்ப்பகால வைரல் போட்டோஷூட் - ரசிகர்கள் வாழ்த்து!
'பாரதி கண்ணம்மா' வெண்பாவின் கர்ப்பகால வைரல் போட்டோஷூட் - ரசிகர்கள் வாழ்த்து!
‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் கர்ப்பகால வைரல் போட்டோஷூட் – ரசிகர்கள் வாழ்த்து!

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபல வில்லியாக வலம் வரும் நடிகை பரினா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் புதுவிதமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

வில்லி போட்டோஷூட்:

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரம் மூலமாக பிரபலமானவர் பரினா. தற்போது 4 வருடங்களுக்கு பின்னர் கர்ப்பமாக இருக்கிறார். அந்த மகிழ்ச்சியை அவர் பல விதமான போட்டோஷூட் மூலமாக வெளிப்படுத்தி வருகிறார். முதலில் தனது பேபி பம்ப் போட்டோவை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்த அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் அதோடு அவர் நிறுத்திவிடாமல் புதுவிதமான போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.

கண்ணம்மா வீட்டில் ஹேமாவுடன் தங்கும் பாரதி – வெளியான ‘பாரதி கண்ணம்மா’ புதிய ப்ரோமோ!

அந்த வரிசையில், தனது பேபி பம்ப்பில் மெகந்தி டிசைன் வரைந்து போட்டோஷூட் நடத்தினார். அதற்கு பல தரப்பில் இருந்து நெகடிவ் கமெண்ட் வந்தது. அதனை கண்டுகொள்ளாமல் இருந்த பரினா அதன் பின்னர் வித்தியாசமான போடோஷூட் ஒன்றை நடத்தி சர்ச்சையை கிளப்பினார். அதில் தண்ணீருக்கு அடியில் தனது பேபி பம்ப் காட்டி போஸ் கொடுத்திருந்தார். போட்டோஷூட் நடத்துவது பிரச்சனை இல்லை இவ்வளவு சிரமப்பட்டு போட்டோ எடுக்கணுமா? என்ற விமர்சனங்கள் எழுந்தது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தற்போது மீண்டும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் பாத் டப்பில் பூக்களின் நடுவே படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். மஞ்சள் நிற உடையில் அவரின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. என்ன தான் கர்ப்பகால போட்டோஷூட்டாக இருந்தாலும் இந்த மாதிரி கான்செப்ட் போட்டோஷூட்கள் எல்லை மீறியதாக இருக்கிறது

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!