கண்ணம்மா வீட்டில் ஹேமாவுடன் தங்கும் பாரதி – வெளியான ‘பாரதி கண்ணம்மா’ புதிய ப்ரோமோ!

0
கண்ணம்மா வீட்டில் ஹேமாவுடன் தங்கும் பாரதி - வெளியான 'பாரதி கண்ணம்மா' புதிய ப்ரோமோ!
கண்ணம்மா வீட்டில் ஹேமாவுடன் தங்கும் பாரதி - வெளியான 'பாரதி கண்ணம்மா' புதிய ப்ரோமோ!
கண்ணம்மா வீட்டில் ஹேமாவுடன் தங்கும் பாரதி – வெளியான ‘பாரதி கண்ணம்மா’ புதிய ப்ரோமோ!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் ஏற்கனவே பாரதி, கண்ணம்மா, ஹேமா மற்றும் லட்சுமி என அனைவரும் ஒன்றாக கண்ணம்மாவின் வீட்டில் தங்குவது போல புகைப்படம் வெளியான நிலையில் அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

மக்கள் மத்தியில் பிரபலமடைந்த பாரதி கண்ணம்மா சீரியலில் கடந்த வாரம் முதல் பாரதி, கண்ணம்மா இணைந்து நடிக்கும் சீன்கள் காரணமாக ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் பாரதி கண்ணம்மா, ஹேமா, லட்சுமி சேர்ந்து உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்று வெளியானது, அதனை பார்த்த ரசிகர்கள் அடுத்து என்ன நடைபெறும் என்ற ஆர்வத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது அந்த காட்சிகள் வரும் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

ஐஸ்வர்யா & நாச்சியார் முத்துராசை கொலை செய்திருக்கலாம், சந்தேகப்படும் டிஜிபி – இன்றைய எபிசோட்!!

அதில் பாரதி,லட்சுமி, ஹேமா மூவரும் அந்த தெருவில் செல்ல கொரோனா அதிகமாக பரவிய காரணத்தால் அந்த பகுதி மூடப்பட்டு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. போலீசார் பாரதியை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் பாரதி ஹேமா, லட்சுமி நடந்து வர பைக்கில் வந்த ஒருவர் சேற்றை பாரதி மேலே அடித்து விடுகிறார்.

TN Job “FB  Group” Join Now

உடனே ஹேமாவும், லட்சுமியும் கண்ணம்மா வீட்டிற்கு அழைத்து சென்று நடந்ததை கூறுகின்றனர். கண்ணம்மா குளித்து வர சொல்லி பாத்ரூமை காட்டுகிறார். பாரதிக்கு சோப்பு மற்றும் துணிகளை வழங்குகிறார். அதனை அணிந்து கொண்டு பாரதி வெளியே வருகிறார். ஹேமா, லட்சுமி, பாரதி, கண்ணம்மா அமர்ந்து உணவு சாப்பிடுகின்றனர். இந்த ப்ரோமோ பார்த்து பாரதி கண்ணம்மா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை இந்த ப்ரோமோ கிளப்பி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!