இந்திய வங்கியில் 25 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜன.7 கடைசி நாள் !

0
இந்திய வங்கியில் 25 காலிப்பணியிடங்கள்
இந்திய வங்கியில் 25 காலிப்பணியிடங்கள்

இந்திய வங்கியில் 25 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜன.7 கடைசி நாள் !

பேங்க் ஆஃப் இந்தியா தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Specialist Security Officers பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
BOI காலிப்பணியிடங்கள்:

பேங்க் ஆஃப் இந்தியா வங்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Specialist Security Officers பணிக்கு தற்போது 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Bank Of India கல்வித் தகுதி:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பேங்க் ஆஃப் இந்தியா வயது வரம்பு:

01.11.2021 அன்றின்படி 25 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் MMGS II அளவின்படி 48170-1740(1) – 49910-1990(10) – 69810 ஊதியம் வழங்கப்படும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

BOI தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview & Group Discussion மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Bank Of India விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர்கள், General & Other Candidates – ரூ.850/- மற்றும் SC/ ST Candidates – ரூ.175/- என விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்

பேங்க் ஆஃப் இந்தியா விண்ணப்பிக்கும் முறை:

இந்த வங்கிப் பணிக்கு நாளையுடன் கால அவகாசம் முடிவதால், விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வழியாக அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Bank Of India Notification PDF

BOI APPLY Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!