Bank of India வங்கி வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.20,000/-

0
Bank of India வங்கி வேலைவாய்ப்பு
Bank of India வங்கி வேலைவாய்ப்பு

Bank of India வங்கி வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.20,000/-

Bank of India வங்கியில் காலியாக உள்ளதாக Faculty member, Office Assistant, Office Attendant, Watchman cum Gardener and FLCC Counselor பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு சமீபத்தில் தான வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Bank of India வேலைவாய்ப்பு விவரங்கள்:

விண்ணப்பத்தாரர்கள் 30.09.2021 தேதியில் பணிக்கேற்ப குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 64 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்த வயது வரம்பிற்கு உட்பட்டவர்கள் 8ம் வகுப்பு/ Matriculate/ Diploma/ Graduate/ Post Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். agriculture/ gardening/ horticulture பணிகளில் அனுபவம் மற்றும் Basic knowledge of Computer திறன் கொண்டிருக்க வேண்டும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Local languageகளில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் பணிகளில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பதிவு செய்வோர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை பணிக்கு சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 25.10.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Application form and Notification for Bank of India Recruitment 2021 

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!