Bank of India வங்கியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!

1
Bank of India வங்கியில் ரூ.20,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!
Bank of India வங்கியில் ரூ.20,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!

Bank of India வங்கியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!

Bank of India வங்கியில் காலியாக உள்ளதாக Faculty member, Office Assistant, Office Attendant, Watchman cum Gardener and FLCC Counselor பணிகளுக்கு புதிய காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணிகளுக்கான விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bank of India
பணியின் பெயர் Faculty member, Office Assistant, Office Attendant, Watchman cum Gardener and FLCC Counselor
பணியிடங்கள் 13
கடைசி தேதி 21.10.2021 & 25.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வங்கி காலிப்பணியிடங்கள் :

Bank of India வங்கியில் Faculty member, Office Assistant, Office Attendant, Watchman cum Gardener and FLCC Counselor ஆகிய பணிகளுக்கு 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Counselor வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 30.09.2021 தேதியில் கீழே உள்ள வயது வரம்பு படி இருக்க வேண்டும்.

  • FLCC Counselor – 64 வயது
  • Faculty Member – குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 63 வயது
  • Office Assistant – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 43 வயது
  • Office Attendant – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 63 வயது
  • Watchman cum Gardener – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 63 வயது (01.10.2021 தேதியில்)

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Bank of India கல்வித்தகுதி :
  • FLCC Counselor – Graduate/ Post Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Faculty – Graduation, Diploma தேர்ச்சியுடன் house faculty or visiting faculty and shall possess good flair/computing skills/knowledge in computer பணிகளில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Office Assistant – Graduate தேர்ச்சியுடன் Basic knowledge of Computer திறன் கொண்டிருக்க வேண்டும்.
  • Office Attendant – Matriculate தேர்ச்சியுடன் Local languageகளில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • Gardener – 8ம் வகுப்புத் தேர்ச்சியுடன் agriculture/ gardening/ horticulture பணிகளில் அனுபவம் இருக்க வேண்டும்.
Bank of India ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

பேங்க் ஆப் இந்தியா தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு பணிகளுக்குமான தேர்வு செயல்முறையினை அறிவிப்பில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் FLCC Counselor பணிக்கு 21.10.2021 அன்றுக்குள் மற்றும் மற்ற பணிகளுக்கு 25.10.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Application form and Notification for Bank of India Recruitment 2021 – For FLCC Counselor

Application form and Notification for Bank of India Recruitment 2021 – For Other Posts

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!