இந்திய வங்கியில் 696 காலிப்பணியிடங்கள் – ரூ.89,890/- வரை ஊதியம்..!

0
இந்திய வங்கியில் 696 காலிப்பணியிடங்கள் - ரூ.89,890/- வரை ஊதியம்..!
இந்திய வங்கியில் 696 காலிப்பணியிடங்கள் - ரூ.89,890/- வரை ஊதியம்..!
இந்திய வங்கியில் 696 காலிப்பணியிடங்கள் – ரூ.89,890/- வரை ஊதியம்..!

இந்திய வங்கியில் (BOI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Officer பணிக்கென மொத்தமாக 656 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (10.05.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bank of India (BOI)
பணியின் பெயர் Officers
பணியிடங்கள் 696
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்திய வங்கி காலிப்பணியிடங்கள்:

இந்திய வங்கியில் (BOI) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Economist – 02
  • Statistician – 02
  • Risk Manager – 02
  • Credit Analyst – 53
  • Credit Officers – 484
  • Tech Appraisal – 09
  • IT Officer – Data Centre – 42
  • Manager IT – 21
  • Senior Manager IT – 23
  • Manager IT (Data Centre) – 06
  • Senior Manager IT (Data Centre) – 06
  • Senior Manager (Network Security) – 05
  • Senior Manager (Network Routing & Switching Specialists) – 10
  • Manager (End Point Security) – 03
  • Manager (Data Centre) – System Administrator Solaris/Unix – 06
  • Manager (Data Centre) – System Administrator Windows – 03
  • Manager (Data Centre) – Cloud Virtualisation – 03
  • Manager (Data Centre) – Storage & Backup Technologies – 03
  • Manager (Data Centre – Network Virtualisation on SDN-Cisco ACI) – 04
  • Manager (Database Expert) – 05
  • Manager (Technology Architect) – 02
  • Manager (Application Architect) – 02
BOI கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் B.E, B.Tech, Graduate, Post Graduate, Diploma, MCA, MBA போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.

இந்திய வங்கி வயது வரம்பு:

Economist, Statistician, Risk Manager, Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Senior Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 37 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Credit Officers, IT Officer – Data Centre பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ExamsDaily Mobile App Download

Credit Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 38 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Tech Appraisal பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

இந்திய வங்கி ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற் போல் குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.89,890/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

BOI தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

  • Online Exam
  • Group Discussion
  • Interview
BOI விண்ணப்ப கட்டணம்:

SC, ST பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர் ரூ.175/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

மற்ற விண்ணப்பதாரர் ரூ.850/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

BOI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது பதிவை எளிமையாக செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பங்களை 10.05.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

Download Notification 2022 PDF

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!