ரூ.20000/- ஊதியத்தில் இந்திய வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
ரூ.20000- ஊதியத்தில் இந்திய வங்கி வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரூ.20000- ஊதியத்தில் இந்திய வங்கி வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!

ரூ.20000/- ஊதியத்தில் இந்திய வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பேங்க் ஆஃப் இந்தியா வங்கி (Bank of India) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Faculty பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியான அறிவிப்பில், Faculty பணிக்கு என 02 பணியிடங்கள் Bank of India வங்கியில் காலியாக காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
  • இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.08.2022 அன்றைய தேதியின் படி, 25 வயதிற்கு மேல் உள்ளவராகவும் 65 வயதிற்கு கீழ் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
  • இந்த வங்கி பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளில் சரளமாக பேச மற்றும் எழுத தெரிந்தவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் MS Office தெரிந்தவராகவும், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராகவும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • இந்த வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் மாத தோறும் ரூ.20,000/- ஊதியமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வங்கி பணிக்கு தகுதியான நபர்கள் Written Test, Personal Interview மற்றும் Demonstration / Presentation ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 14.09.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!