பேங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!

0
பேங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க
பேங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க

பேங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!

பேங்க் ஆஃப் பரோடா நிதி நிறுவனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Senior Officer/ Officer, Manager/Assistant Manager and Regional Relationship Officer/ Deputy Regional Relationship Officer போன்ற பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bank Of Baroda Financial (BOB)
பணியின் பெயர் Senior Officer/Officer, Manager/ Assistant Manager and Regional Relationship Officer/ Deputy Regional Relationship Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BOB காலிப்பணியிடங்கள்:

பேங்க் ஆஃப் பரோடா நிதி நிறுவனத்தில், Senior Officer/ Officer, Manager/ Assistant Manager and Regional Relationship Officer/Deputy Regional Relationship Officer போன்ற பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கியுள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

BOB கல்வித் தகுதி:

விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் கட்டாயம் டிகிரி முடித்திருக்க வேண்டும். தகுதி பற்றிய முழு தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

BOB முன் அனுபவம்:

பணிக்கு சம்மந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

BOB வயது வரம்பு:

இப்பணிக்கு உச்சக்கட்ட வயது வரம்பாக Senior Officer / Officer பணிக்கு 45 வயது மற்றும் Manager / Assistant Manager and Regional Relationship Officer / Deputy Regional Relationship Officer பணிக்கு 50 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் பற்றிய விவரங்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

BOB ஊதிய விவரங்கள்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தேர்வாகும் பதவி மற்றும் தகுதியின் அடிப்படையில் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BOB தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்ட பின் நேர்காணல் ( Interview ) வாயிலாக திறமைவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

TN Job “FB  Group” Join Now

BOB விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுத்துள்ள இணைப்பின் வழியே அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று, தகுதியுள்ள பதவிக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் இறுதி நாளான 10.01.2022 அன்றைய தினத்திற்கு முன்னால் தங்களின் பதிவுகளை செய்து முடிக்க அறிவுறுத்துகிறோம்.

Download BOB Official Notification

BOB Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!