பேங்க் ஆப் பரோடா வங்கியில் 376 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 376 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 376 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 376 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் E-Wealth Relationship Manager & Senior Relationship Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி பேங்க் ஆப் பரோடா வங்கியில் E-Wealth Relationship Manager & Senior Relationship Manager பணிக்கு 376 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • E-Wealth Relationship Manager – 50 பணியிடங்கள்
  • Senior Relationship Manager – 326 பணியிடங்கள்

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் B.E/ B.Tech, அல்லது ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 09.12.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!