இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு BOB வங்கியில் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!

0
இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு BOB வங்கியில் வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது!
இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு BOB வங்கியில் வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது!
இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு BOB வங்கியில் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!

Bank of Baroda (BOB) வங்கி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Chief Learning Officer, Deputy Chief Technology Officer ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 10.06.2022 ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BOB வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Bank of Baroda (BOB) வங்கி நிறுவனத்தில் காலியாக உள்ள Chief Learning Officer மற்றும் Deputy Chief Technology Officer பணிகளுக்கு தலா 01 பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Chief Learning Officer பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Human Resource / Behavioral Science பாடப்பிரிவில் Graduation அல்லது Post Graduation Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    Exams Daily Mobile App Download
  • Deputy Chief Technology Officer பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science / Information Systems பாடப்பிரிவில் B.E / B.Tech அல்லது MCA Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமாகும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.05.2022 அன்றைய தினத்தின் படி குறைந்த பட்சம் 45 வயது முதல் அதிகபட்சம் 55 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Chief Learning Officer, Deputy Chief Technology Officer பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist, Personal Interview, Group Discussion மற்றும் தேர்வுக் குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் படி தேர்வு செய்யப்படுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.600/- மற்றும் SC / ST / PWD பிரிவினர் மற்றும் பெண்கள் போன்றவர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

BOB விண்ணப்பிக்கும் வழிமுறை:

வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 10.06.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்கவும்.

BOB Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!