வங்கி துறையில் வேலை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!

0
வங்கி துறையில் வேலை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!
வங்கி துறையில் வேலை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!
வங்கி துறையில் வேலை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!

Bank of Baroda (BOB) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Chief Learning Officer, Deputy Chief Technology Officer ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bank of Baroda (BOB)
பணியின் பெயர் Chief Learning Officer, Deputy Chief Technology Officer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Bank of Baroda பணியிடங்கள்:

Bank of Baroda-வில் (BOB) காலியாக உள்ள Chief Learning Officer மற்றும் Deputy Chief Technology Officer பணிகளுக்கு தலா 01 இடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Bank of Baroda கல்வி விவரம்:

Chief Learning Officer பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Human Resource, Behavioral Science ஆகிய பாடப்பிரிவில் Graduation அல்லது Post Graduation Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Deputy Chief Technology Officer பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Information Systems போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / B.Tech அல்லது MCA Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Bank of Baroda அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Bank of Baroda வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.05.2022 அன்றைய தினத்தின் படி குறைந்த பட்சம் 45 வயது முதல் அதிகபட்சம் 55 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

BOB ஊதிய விவரம்:

Chief Learning Officer, Deputy Chief Technology Officer பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BOB தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist, Personal Interview, Group Discussion மற்றும் தேர்வுக் குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் படி தேர்வு செய்யப்படுவார்கள்.

BOB விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.600/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

TN’s Best Coaching Center

SC / ST / PWD பிரிவினர் மற்றும் பெண்கள் போன்றவர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

BOB விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த BOB வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 10.06.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

BOB Notification Link

BOB Application Link

 Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here