அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இன்னும் 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

0
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - இன்னும் 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - இன்னும் 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இன்னும் 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 9 நாட்களுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் வங்கிகள் மூடப்பட இருக்கிறது. இது குறித்த முழு விடுமுறை பட்டியலையும் இப்பதிவில் காணலாம்.

வங்கி விடுமுறை

நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் அனைத்தும் ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. அந்த வகையில், இம்மாதத்தில் இதுவரை கிட்டத்தட்ட 10 நாட்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் இதில் சிலவை வங்கி விடுமுறை தினங்களாக கடைபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இம்மாதத்தில் மீதம் இருக்கும் 21 நாட்களில் சுமார் 9 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அளிக்கப்பட உள்ளன. இதில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைகள் ஆகியவை அடங்கும்.

தமிழகத்தில் வரும் ஜூலை 12 மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

பொதுவாக ரிசர்வ் வங்கியின் பேச்சுவார்த்தைக்கான கருவிகள் சட்டத்தின் கீழ் வங்கிகள் அனைத்தும் வார இறுதி நாட்களில் மூடப்பட்டிருக்கும். இது தவிர, மற்ற விடுமுறைகள் நாடு முழுவதும் வேறுபடும். அதாவது, பல வங்கி விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் மற்றும் வங்கிக்கு வங்கி மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்படி, ஜூலை மாத விடுமுறை காலண்டரில் எட்டு பிராந்திய விடுமுறைகள் மற்றும் ஏழு வார இறுதி வங்கி விடுமுறைகள் உள்ளன. இதன் விளைவாக, ஜூலை மாதத்தில் இன்னும் 9 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ஜூலை 11 – ஈத்-உல்-அஷாவை முன்னிட்டு ஸ்ரீநகர், ஜம்முவில் வங்கிகள் மூடப்படும்.
  • ஜூலை 13 – பானு ஜெயந்தி அன்று காங்டாக் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • ஜூலை 14 – பெ டீன்க்லாம் தினத்தன்று ஷில்லாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download

  • ஜூலை 16 – ஹரேலாவை முன்னிட்டு டேராடூன் பகுதியில் வங்கிகள் செயல்படாது.
  • ஜூலை 17 – மூன்றாவது ஞாயிறு
  • ஜூலை 23 – நான்காவது சனிக்கிழமை
  • ஜூலை 24 – நான்காவது ஞாயிறு
  • ஜூலை 26 – கேர் பூஜை அன்று அகர்தலாவில் வங்கிகள் அடைக்கப்படும்.
  • ஜூலை 31 – ஞாயிறு விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here