ஜூலை மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
ஜூலை மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜூலை மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜூலை மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

வரவிருக்கும் புதிய மாதத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் 10 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு பட்டியலையும் இப்பதிவில் காணலாம்.

வங்கி விடுமுறைகள்

இந்தியாவில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கான விடுமுறைகள் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆலோசனையின் கீழ் முடிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில் ரிசர்வ் வங்கியால் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்காட்டியின் படி வரவிருக்கும் ஜூலை மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட இருக்கிறது. இந்த விடுமுறை நாட்களைப் பொறுத்தவரை வழக்கமான வார விடுமுறைகள், நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்குப் பொருந்தும் தேசிய விடுமுறைகள் ஆகியவை அடங்கும்.

TN Job “FB  Group” Join Now

மற்றபடி, குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள வங்கிகள் பின்பற்றும் பிராந்திய விடுமுறைகளின் போது அந்தந்த மாநிலங்களில் உள்ள வங்கிகள் மட்டுமே அடைக்கப்படும். மேலும் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் படி அனைத்து மாதங்களிலும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்படாது. இப்போது வரும் ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறைகள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் குறித்த முழு பட்டியலையும் காணலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் மீண்டும் வீட்டிற்குள் வருவாரா? அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

பொது விடுமுறை நாட்கள்:

ஜூலை மாதத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் ஜூலை மாதத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களின் பட்டியலின் படி,

  • 1 ஜூலை – ரத யாத்திரை: ஒரிசா
  • 5 ஜூலை – குரு ஹர்கோவிந்த் ஜியின் பிறந்தநாள்: ஜம்மு & காஷ்மீர்
  • 6 ஜூலை – MHIP நாள்: மிசோரம்
  • 7 ஜூலை – கர்ச்சி பூஜை: திரிபுரா
  • 9 ஜூலை – ஈத்-உல்-அஷா: அனைத்து மாநிலங்களும்
  • 11 ஜூலை – ஈத்-உல்-அஷா: அனைத்து மாநிலங்களும்
  • 13 ஜூலை – தியாகிகள் தினம்: ஜம்மு & காஷ்மீர்
  • 13 ஜூலை – பானு ஜெயந்தி: சிக்கிம்
  • 14 ஜூலை – பென் டியன்க்லாம்: மேகாலயா
  • 16 ஜூலை – ஹரேலா: உத்தரகாண்ட்
  • 17 ஜூலை – யு டிரோட் சிங் டே: மேகாலயா
  • 26 ஜூலை – கேர் பூஜை: திரிபுரா
  • 31 ஜூலை – ஹரியாலி தீஜ்: ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட்
  • 31 ஜூலை – ஷஹீத் உதம் சிங்: பஞ்சாப் மற்றும் ஹரியானா

வங்கி விடுமுறைகள்:

  • 1 ஜூலை – ரத யாத்திரையை முன்னிட்டு ஒரிசாவில் வங்கிகள் அடைக்கப்படும்.
  • 3 ஜூலை – ஞாயிறு
  • 7 ஜூலை – கர்ச்சி பூஜைவை முன்னிட்டு திரிபுராவில் வங்கிகள் செயல்படாது.
  • 9 ஜூலை – 2வது சனிக்கிழமை
  • 10 ஜூலை – ஞாயிறு
  • 11 ஜூலை – ஈத்-உல்-அஷாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களும் வங்கிகள் அடைப்பு.
  • 17 ஜூலை – ஞாயிறு
  • 23 ஜூலை – 4வது சனிக்கிழமை
  • 24 ஜூலை – ஞாயிறு
  • 31 ஜூலை – ஞாயிறு

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!