வங்கிகளுக்கு 58 நாட்கள் விடுமுறை – முழு பட்டியல் வெளியீடு!

0
வங்கிகளுக்கு 58 நாட்கள் விடுமுறை - முழு பட்டியல் வெளியீடு!
வங்கிகளுக்கு 58 நாட்கள் விடுமுறை - முழு பட்டியல் வெளியீடு!
வங்கிகளுக்கு 58 நாட்கள் விடுமுறை – முழு பட்டியல் வெளியீடு!

இந்தியாவில் செப்டம்பர் 30ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மத்திய ரிசர்வ் வங்கி செப். 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வங்கியின் வேலை நாட்களை நாம் தெரிந்து வைத்து கொள்வது அவசியம்.

வங்கி விடுமுறை:

இந்தியாவில் புழக்கத்தில் இருந்து வரும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றி கொள்ள செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரவுள்ள மாதங்களில் வங்கிகளுக்கு எப்போது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு வங்கி செல்ல திட்டமிடுங்கள்.

UPSC வேலைவாய்ப்பு 2023 – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்!

வரப்போகும் ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தம் 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அதே போல் ஜூலை மாதம் 15 நாட்களும், ஆகஸ்ட் மாதம் 2 மற்றும் 4 – வது சனி உட்பட ஞாயிற்று கிழமைகளை சேர்த்து 14 நாட்களும், செப்டம்பர் மாதம் 17 நாட்கள் என மாதம் 58 நாட்கள் வங்கிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியின் விடுமுறை நாட்களை அறிந்து விரைவாக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!