12 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.20200/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை || 687 காலிப்பணியிடங்கள்!

0
12 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.20200/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை || 687 காலிப்பணியிடங்கள்!
12 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.20200/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை || 687 காலிப்பணியிடங்கள்!
12 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.20200/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை || 687 காலிப்பணியிடங்கள்!

டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது Assistant Accounts Officer, Assistant Section Officer (ASO), Architectural Assistant, Legal Assistant, Naib Tehsildar, Junior Engineer (Civil), Surveyor, Patwari, Junior Secretariat Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என மொத்தம் 687 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DDA
பணியின் பெயர் Assistant Accounts Officer, Assistant Section Officer (ASO), Architectural Assistant, Legal Assistant, Naib Tehsildar, Junior Engineer (Civil), Surveyor, Patwari, Junior Secretariat Assistant
பணியிடங்கள் 687
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
DDA காலிப்பணியிடங்கள்:
 • Assistant Accounts Officer – 51 பணியிடங்கள்
 • Assistant Section Officer (ASO) – 125 பணியிடங்கள்
 • Architectural Assistant – 09 பணியிடங்கள்
 • Legal Assistant – 15 பணியிடங்கள்
 • Naib Tehsildar – 04 பணியிடங்கள்
 • Junior Engineer (Civil) – 236 பணியிடங்கள்
 • Surveyor – 13 பணியிடங்கள்
 • Patwari – 40 பணியிடங்கள்
 • Junior Secretariat Assistant – 194 பணியிடங்கள்

என மொத்தம் 687 பணியிடங்கள் காலியாக உள்ளன.

DDA JE, JSA & AAO கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Chartered Accountant (CA) / Company Secretary (CS) / ICWA /Master in Financial Control / MBA (Finance)/ Degree/ Diploma in Civil Engineering/ 12th Class தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

02.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

DDA சம்பள விவரம்:
 1. Assistant Accounts Officer – Level 8 Pay Band: 9300 – 34800/- Grade Pay : 4800/-
 2. Assistant Section Officer (ASO) – Level 7 Pay Band: 9300- 34800/- Grade Pay: 4600/
 3. Architectural Assistant – Level 7 Pay Band: 9300- 34800/- Grade Pay: 4600/
 4. Legal Assistant – Level 7 Pay Band: 9300- 34800/- Grade Pay: 4600/
 5. Naib Tehsildar – Level 6 Pay Band: 9300 – 34800/- Grade Pay: 4200/
 6. Junior Engineer (Civil) – Level 6 Pay Band: 9300 – 34800/- Grade Pay: 4200/-
 7. Surveyor – Level 5 Pay Band: 5200- 20200/- Grade pay: 2800/-
 8. Patwari – Level 3 Pay Band: 5200- 20,200/- Grade Pay: 2000/-
 9. Junior Secretariat Assistant – Level 2 Pay Band: 5200- 20200/- Grade Pay: 1900/-
தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைன் தேர்வானது 01.08.2023 – 30.09.2023 வரை நடைபெற உள்ளது.

வங்கிகளுக்கு 58 நாட்கள் விடுமுறை – முழு பட்டியல் வெளியீடு!

DDA JE, JSA & AAO விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் www.dda.gov.in. என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 03.06.2023 முதல் 02.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!