பொதுமக்கள் கவனத்திற்கு.. வரும் டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறை – முழு பட்டியல் இதோ!

0
பொதுமக்கள் கவனத்திற்கு.. வரும் டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறை - முழு பட்டியல் இதோ!
பொதுமக்கள் கவனத்திற்கு.. வரும் டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறை - முழு பட்டியல் இதோ!
பொதுமக்கள் கவனத்திற்கு.. வரும் டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறை – முழு பட்டியல் இதோ!

இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி மாதந்தோறும் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வரவிருக்கும் டிசம்பர் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விடுமுறை பட்டியலை இப்பதிவில் காண்போம்.

வங்கி விடுமுறை:

இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. ரிசர்வ் வங்கியானது அனைத்து வங்கிகளுக்குமான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வழங்கி வருகிறது.மேலும் மாதந்தோறும் மத்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலையும் வெளியிட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரு மாதங்களும் தீபாவளி, தசரா, துர்கை பூஜை உள்ளிட்ட பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் வங்கிகளுக்கான விடுமுறை அதிகமாக இருந்தது. மேலும் இந்த விடுமுறைகள் மாநிலத்தை பொறுத்து மாறுபட்டும் இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது மத்திய ரிசர்வ் வங்கி வரவிருக்கும் டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களை வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் – முழு பட்டியல் இதோ!

வங்கி விடுமுறை நாட்கள்:

  • 3 .12.2022 – புனித பிரான்சிஸ் சேவியரின் விழா (கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை)
  • 4.12..2022 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
  • 10.12..2022 – இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை
  • 11.12.2022 – ஞாயிறு விடுமுறை
  • 12.12.2022 – பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா (மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை)

Follow our Instagram for more Latest Updates

  • 18.12.2022 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
  • 19.12..2022 – கோவா விடுதலை நாள் (கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை)
  • 24.12.2022 – நான்காம் சனிக்கிழமை விடுமுறை
  • 25.12.2022 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
  • 26.12.2022 – லோசூங்/நம்சூங் (மிசோரம், சிக்கிம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை)
  • 29.12.2022 – குரு கோவிந்த் சிங் ஜி பிறந்தநாள் (சண்டிகரில் வங்கிகளுக்கு விடுமுறை)
  • 30.12.2022 – சுதந்திரப் போராட்ட வீரர் யு கியாங் நங்பா இறந்த நாள் (மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை)
  • 31.12.2022 – புத்தாண்டு விழா (மிசோரம் வங்கிகளுக்கு விடுமுறை)

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!