தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியிட தடை – காரணம் இதுதான்!

0
தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியிட தடை - காரணம் இதுதான்!

தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

கருத்து கணிப்புகள்:

2024ம் ஆண்டுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஆனது தெரிவித்துள்ளது.  முதல்கட்டமாக ஏப்.19-ம் தேதி 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இறுதிகட்டமாக ஏழாம் கட்ட தேர்தல் 8 மாநிலங்களில் 57 தொகுதிகளில் ஜூன் 1-ஆம் தேதி நிறைவடைகிறது. ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

NTRO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – தகுதி, வயது, ஊதிய… விவரங்கள் இதோ!

இந்நிலையில் .தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதன்படி ஏப். 1-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை ‘டிவி’ மற்றும் பத்திரிகை என, ஊடகங்கள் எதிலும் கருத்துக் கணிப்புகள் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்புகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!